Total Pageviews

Monday, January 17, 2011

BLACK SWAN

உங்கள் வெற்றியை அடைய  எவ்வளவு தூரம் உங்களை நீங்களே வருத்தி கொள்வீர்கள், 
நம்மில் பலர் நமை வருத்திகொண்டு எந்த முயற்சியும் எடுபதில்லை ,அனால் தனது லட்சியத்துக்காக  தன்னை  தானே வருதிகொள்ளும் ஒரு பாலே டான்ஸ் கலைஞரின் கதை தான்  BLACK SWAN , "நினா" ஒரு பாலே டான்ஸ் ஆடும் பெண்,அவள் இணைத்திருக்கும் அந்த பல்லே டான்ஸ் பள்ளியில் நடனம் பயில்கிறார் ,ஒரு இளவரசி அன்னமாக  நடனமாட வேண்டும் என்பது அவளது லட்சியம் அதை அடைவதே அவளின் கனவு, வாழ்க்கை என மாறி விடுகிறது,பழைய இளவரசி அன்னமாக நடித்த பெண்மணி ("பெத்") இந்த முறை இதிலிருந்து    ஓய்வு  பெறுகிறார்  அடுத்த அன்னங்களின் இளவரசியாக நடனம்   ஆடும் pennai  தெரிவு செய்கிறார்கள், "நினா" தெரிவு செயயபடுகிறாள் , இந்த முறை தன்னை ஒரு நல்ல அன்னமாக காட்டிகொள்ள கடினமான பயிற்சி செய்கிறாள் ,அதற்கான கடின முயற்சியில் அவள் அந்த இளவரசி அண்ணாமகவே மனோரீதியாக மாறிவிடுகிறாள் அனால் அவளின் இந்த கடின உழைப்பு நல்ல  நடனத்தை தருகிறதே தவிர அவளின் நடன பாவனைகள் அவளிடம் குறைந்தே காணப்படுகிறது, இதனால் அவளுக்கு ஏற்படும் மனகுளபங்கள்  அவற்றில்  இருந்து அவள் மீண்டு வருவதை மிகவும் நளினமாக படமாகி இருகிறார்கள்,"natalei portman" தனது நளினமான நடிப்புக்காக "GOLDEN GLOBE AWARD" வாங்கி இருக்கிறார் இந்த படத்தின் பல காட்சிகள் மனோரீதியான கண்ணோட்டத்தில் படமக்கபடிருபதால்  நமக்கு புரிய  கஷ்டமாகவே உள்ளது  அனால் படத்தின்  முடிவில் அத்தனையும் நமக்கு தெளிவாக புரியும் விதத்தில் காட்சி அமைப்புகள் படமாகபட்டுள்ளது.மிகவும் விரிவிருப்பன  கதை ,cenima ரசிகர்களுக்காகவே படமாகபட்ட கதை ........

No comments:

Post a Comment